உன் விழிப்பிளவுள்
வழுவிச் சரிந்தவளை
விலகவிடாதே
இறுக அணைத்துக்கொள்
இடைவெளி அதிகம் வேண்டாம்.....
கழுத்து வளைவில் முகம் புதைத்து
காதோரம் மெல்ல கிசுகிசுத்து
காதலை மெல்லச் சொல்
எனை கொல்லாமல் கொல்....
இருளின் நிறத்தில் ஒளிர்கின்ற
மீசையின் ஒற்றைமுடி
ஸ்பரிசத்தில் நான் கிளர்ந்தெழ
முத்தங்களால் கன்னக்குழியை நிரப்பி
சுவாசப்பையை சலம்பி திரியவை....
மெளனங்களும் மறுகல்களும்
குழைவுகளும் சினுங்கலுமாய்
பேரானந்த களிப்பில் உன்
உள்ளங்கை வெப்பத்தில்
நான் உருகும் இக்கணத்தில்
நிகழட்டும் என் மீள்பிறப்பு.....
55 comments:
;;காதலை மெல்லச் சொல்
எனை கொல்லாமல் கொல்....;;;
சக்தி அருமை
அருமை...!
///மெளனங்களும் மறுகல்களும்
குழைவுகளும் சினுங்கலுமாய்
பேரானந்த களிப்பில் உன்
உள்ளங்கை வெப்பத்தில்
நான் உருகும் இக்கணத்தில்
நிகழட்டும் என் மீள்பிறப்பு.....///
இந்த வரிகளை ஒரேமூச்சில் படித்தால்
மீண்டும்..மீண்டும் படிக்க தூண்டுகிறது..!
உள்ளங்கை வெப்பத்தில்
நான் உருகும் இக்கணத்தில்
நிகழட்டும் என் மீள்பிறப்பு..///
அட டா ரொம்ப நல்லா இருக்கு
கழுத்து வளைவில் முகம் புதைத்து
காதோரம் மெல்ல கிசுகிசுத்து
காதலை மெல்லச் சொல்
எனை கொல்லாமல் கொல்....///
இதுக்கு எந்த சட்ட சிக்கல் வரதே
கவிதை அருமை சக்தி..
ஸ்ஸ்ஸ்ஸபா... செம... (என்னாச்சு... சாக்கிரத இந்தக் கவுஜக்கு எதிர்க்கொடி புடிச்சாலும் புடிப்பாக மக்கள்..)
//உன் விழிப்பிளவுள்
வழுவிச் சரிந்தவளை
விலகவிடாதே
இறுக அணைத்துக்கொள்
இடைவெளி அதிகம் வேண்டாம்.....//
நல்லா இருக்கு சக்தி
LK said...
;;காதலை மெல்லச் சொல்
எனை கொல்லாமல் கொல்....;;;
சக்தி அருமை
நன்றி எல் கே
தமிழ் அமுதன் said...
அருமை...!
///மெளனங்களும் மறுகல்களும்
குழைவுகளும் சினுங்கலுமாய்
பேரானந்த களிப்பில் உன்
உள்ளங்கை வெப்பத்தில்
நான் உருகும் இக்கணத்தில்
நிகழட்டும் என் மீள்பிறப்பு.....///
இந்த வரிகளை ஒரேமூச்சில் படித்தால்
மீண்டும்..மீண்டும் படிக்க தூண்டுகிறது..!
படிங்க படிக்கதானே எழுதறது அமுதன் அண்ணா
சௌந்தர் said...
உள்ளங்கை வெப்பத்தில்
நான் உருகும் இக்கணத்தில்
நிகழட்டும் என் மீள்பிறப்பு..///
அட டா ரொம்ப நல்லா இருக்கு
நன்றி செளந்தர்
வினோ said...
கவிதை அருமை சக்தி.
நன்றி வினோ
கலகலப்ரியா said...
ஸ்ஸ்ஸ்ஸபா... செம... (என்னாச்சு... சாக்கிரத இந்தக் கவுஜக்கு எதிர்க்கொடி புடிச்சாலும் புடிப்பாக மக்கள்..)
ஹ ஹ ஹ
அப்படியெல்லாம் பிடிக்கமாட்டாங்க எல்லோரும் நம் மக்கள் தானே பிரியா
ரோகிணிசிவா said...
//உன் விழிப்பிளவுள்
வழுவிச் சரிந்தவளை
விலகவிடாதே
இறுக அணைத்துக்கொள்
இடைவெளி அதிகம் வேண்டாம்.....//
நல்லா இருக்கு சக்தி
நன்றி ரோகிணி
ஒருகாலத்துல இந்த அக்கா , ரொம்ப ரொமாண்டிக்க எழுதாதே ரொம்ப வல்கரா இருக்குன்னு திட்டுணுது . என்ன கொடுமை சரவணன் இது
பாலா said...
ஒருகாலத்துல இந்த அக்கா , ரொம்ப ரொமாண்டிக்க எழுதாதே ரொம்ப வல்கரா இருக்குன்னு திட்டுணுது . என்ன கொடுமை சரவணன் இது
இது ரொம்ப ரொமாண்டிக்கா அவ்வ்வ்வ்
பாலா நீ ஒருத்தனே போதும்
"மெளனங்களும் மறுகல்களும்
குழைவுகளும் சினுங்கலுமாய்
பேரானந்த களிப்பில்""
அப்போ இது ரொமாண்டிக் இல்லையா
சொல்ல்ல்லவே இல்ல
சாய்ச்சிபுட்ட சக்தி சாய்ச்சிபுட்ட எங்க அண்ணனை இப்படி ஒரு கவிதை எழுதி சாய்ச்சிபுட்ட...சோ நைஸ் மை டியர்..
"மெளனங்களும் மறுகல்களும்
குழைவுகளும் சினுங்கலுமாய்
பேரானந்த களிப்பில்""
அப்போ இது ரொமாண்டிக் இல்லையா
சொல்ல்ல்லவே இல்ல
தமிழரசி said...
சாய்ச்சிபுட்ட சக்தி சாய்ச்சிபுட்ட எங்க அண்ணனை இப்படி ஒரு கவிதை எழுதி சாய்ச்சிபுட்ட...சோ நைஸ் மை டியர்..
நன்றி தமிழரசியாரே
பாலா said...
"மெளனங்களும் மறுகல்களும்
குழைவுகளும் சினுங்கலுமாய்
பேரானந்த களிப்பில்""
அப்போ இது ரொமாண்டிக் இல்லையா
சொல்ல்ல்லவே இல்ல
அட ஆமா இல்ல
சக்தி
ம்ம் நல்லாருக்கு பிரயோகமும்
இருள் நிறத்தில் ஒளிரும் உவமையும்
ரொம்ப அருமைங்க.. எல்லா வரிகளுமே.. மிகவும் ரசித்தேன்..
சரியா சொன்னிங்க..
மீள் பிறப்புத்தான்.
ஷக்தி இதுக்கு இசையமைச்சு பாடிடலாம் .
என்னே ஒரு காதல்
கொன்னுட்டடி
மெளனங்களும் மறுகல்களும்
குழைவுகளும் சினுங்கலுமாய்
பேரானந்த களிப்பில் உன்
உள்ளங்கை வெப்பத்தில்
நான் உருகும் இக்கணத்தில்
நிகழட்டும் என் மீள்பிறப்பு.....
..... அருமை.
happy wedding day :P
சக்...தீ.....ம்ம்ம்ம்
நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!
ரொம்ப நல்லா இருக்கு அண்ணி....!!
எனக்கு காசு குடுத்து கமென்ட் போட சொன்ன மாதிரி எல்லாருக்கும் சொல்லிருகீன்களா சொல்லவே இல்ல ?
sema lines..
hayyoo epdi solrathu..
nallarukunu sonna athoda poidum..
Great.
அருமை
மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் வரிகள்.. அருமை
நேசமித்ரன் said...
சக்தி
ம்ம் நல்லாருக்கு பிரயோகமும்
இருள் நிறத்தில் ஒளிரும் உவமையும்
நன்றி நேசன் அண்ணா
பால் [Paul] said...
ரொம்ப அருமைங்க.. எல்லா வரிகளுமே.. மிகவும் ரசித்தேன்.
நன்றி பால் ரசித்தமைக்கு
சுசி said...
சரியா சொன்னிங்க..
மீள் பிறப்புத்தான்.
ஆமாடா அதில் என்ன சந்தேகம்
பத்மா said...
ஷக்தி இதுக்கு இசையமைச்சு பாடிடலாம் .
என்னே ஒரு காதல்
கொன்னுட்டடி
நன்றி பத்தூஸ் ரசித்தமைக்கு
Chitra said...
மெளனங்களும் மறுகல்களும்
குழைவுகளும் சினுங்கலுமாய்
பேரானந்த களிப்பில் உன்
உள்ளங்கை வெப்பத்தில்
நான் உருகும் இக்கணத்தில்
நிகழட்டும் என் மீள்பிறப்பு.....
..... அருமை.
நன்றி சித்ரா
நட்புடன் ஜமால் said...
happy wedding day :P
ஹ ஹ ஹ
அது சரி ரொமாண்டிக்கா எழுதினா திருமண நாள் தானா????
நன்றி ஜமால் அண்ணா
ஆரூரன் விசுவநாதன் said...
சக்...தீ.....ம்ம்ம்ம்
நன்றி ஆரூரரே
சிவாஜி சங்கர் said...
ரொம்ப நல்லா இருக்கு அண்ணி....!!
ரொம்ப நன்றிங்க கொழுந்தனாரே!!!!
பாலா said...
எனக்கு காசு குடுத்து கமென்ட் போட சொன்ன மாதிரி எல்லாருக்கும் சொல்லிருகீன்களா சொல்லவே இல்ல ?
ஆமா பாலா மறந்துட்டேன்!!!!
logu.. said...
sema lines..
hayyoo epdi solrathu..
nallarukunu sonna athoda poidum..
Great.
நன்றி லோகு
"உழவன்" "Uzhavan" said...
மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் வரிகள்.. அருமை
நன்றி உழவரே
ரொம்ப நல்லா இருக்கு..
//இருளின் நிறத்தில் ஒளிர்கின்ற
மீசையின் ஒற்றைமுடி
ஸ்பரிசத்தில் நான் கிளர்ந்தெழ
முத்தங்களால் கன்னக்குழியை நிரப்பி
சுவாசப்பையை சலம்பி திரியவை....//
ஸ்பரிச காதலை தரிசித்த வரிகள் அழகு சக்திக்கா
சக்தி,
கவிதைக்குள் காதல்னா காதல் அப்படியொரு காதல் போங்க..!
படிக்கும் போதே உள்ளம் துள்ளுதே!
அருமைங்க!
விலகவிடாதே
இறுக அணைத்துக்கொள்
இடைவெளி அதிகம் வேண்டாம்.....
cuuuuuuuuuuuuuuuute dreammm
அட்டகாசம் சக்தி
மிகப்பிடித்த கவிதை சகோ!
தாமதமான திருமணநாள் வாழ்த்துகள்
சொல்லவே இல்லை :(
பிரஷா said...
ரொம்ப நல்லா இருக்கு.
நன்றி பிரஷா
சீமான்கனி said...
//இருளின் நிறத்தில் ஒளிர்கின்ற
மீசையின் ஒற்றைமுடி
ஸ்பரிசத்தில் நான் கிளர்ந்தெழ
முத்தங்களால் கன்னக்குழியை நிரப்பி
சுவாசப்பையை சலம்பி திரியவை....//
ஸ்பரிச காதலை தரிசித்த வரிகள் அழகு சக்திக்கா
நன்றி சீமான்
சத்ரியன் said...
சக்தி,
கவிதைக்குள் காதல்னா காதல் அப்படியொரு காதல் போங்க..!
படிக்கும் போதே உள்ளம் துள்ளுதே!
அருமைங்க
நன்றி சத்ரியன்
vinu said...
விலகவிடாதே
இறுக அணைத்துக்கொள்
இடைவெளி அதிகம் வேண்டாம்.....
cuuuuuuuuuuuuuuuute dreammm
நன்றி வினு
ப்ரியமுடன் வசந்த் said...
மிகப்பிடித்த கவிதை சகோ!
தாமதமான திருமணநாள் வாழ்த்துகள்
சொல்லவே இல்லை :(
அடடா ரொமாண்டிக்கா ஒரு கவிதை எழுதினா எனக்கு திருமண நாள் என அர்த்தமா????
நன்றி வசந்த்
Post a Comment