Tuesday, August 31, 2010

எதிர்வரும் நாளெமதில்!!!!


நிசப்தம் பூக்கும் இரவொன்றில்
வனாந்திரப்பேரமைதியில்
இலக்குகளற்றவெற்றுச்சுவடுகளில்
உறக்கமற்று அலைகிறேன்
வசீகரமிழந்து......

அடுத்தொன்று
இன்னொன்று
மற்றொன்று
பிறிதொன்று
எனத்தேடித்தளர்ந்து.....

தன்னம்பிக்கை தத்தளிக்க
தோல்வித்தருணங்கள் சூழ்ந்திட
மனம் பிறழ்ந்து
உளறிந்திரிந்து
மிழற்றுகிறேன்மூர்க்கமாய்....
எதிர்வரும் நாள் எமதில்
இற்றிடப்போகும்சிறகின்
நிலைநினைந்து.....

43 comments:

VELU.G said...

நல்லாயிருக்குங்க

dheva said...

வார்த்தைகளுக்குள் சிக்கிக் கொண்டு விட்டேன்.....வெளி வரமுடியவில்லை....!


வாழ்த்துக்கள்....!

வினோ said...

இது அல்ல அது, அது அல்ல வேறு, அதுவுமில்லை..
இப்படி தேடலின் அனுபவம் எனக்கும் இருந்திருக்கு சக்தி..

அதன் முடிவு தெரியாமல் தவிப்பின் உணர்வுகளும் இருந்திருக்கு..
அதை நியாபகப் படுத்துகிறது.. கவிதை நல்ல இருக்கு...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

தன்னம்பிக்கையை எதிர்நோக்கி...

இந்த நிலையைக் கடக்காதவர் சிலராகத் தான் இருக்கும்.

அருமை.

vasu balaji said...

நல்லாருக்குங்க

நட்புடன் ஜமால் said...

எதிர்வரும் நாள் எமதில்
இற்றிடப்போகும்சிறகின்
நிலைநினைந்து.....]]

நல்லாயிருக்குங்க

சுசி said...

//எதிர்வரும் நாள் எமதில்
இற்றிடப்போகும்சிறகின்
நிலைநினைந்து.....//

அருமையா இருக்கு செல்வி.

Anonymous said...

நல்லாயிருக்கு சக்தி...

ஆரூரன் விசுவநாதன் said...

ம்ம்ம்....

தமிழ் அமுதன் said...

வார்த்தைகளில் தமிழ் அழகுடன் செதுக்கபட்டு உள்ளது..!

தமிழ் மொழி... குளித்துவிட்டு தலை துவட்டும் குழந்தை போல அழகாய் மிளிர்கிறது உங்கள் கவிதையில்..!

sakthi said...

VELU.G said...
நல்லாயிருக்குங்க

நன்றி வேலு

sakthi said...

dheva said...
வார்த்தைகளுக்குள் சிக்கிக் கொண்டு விட்டேன்.....வெளி வரமுடியவில்லை....!


வாழ்த்துக்கள்....!

நன்றி தேவா

sakthi said...

வினோ said...
இது அல்ல அது, அது அல்ல வேறு, அதுவுமில்லை..
இப்படி தேடலின் அனுபவம் எனக்கும் இருந்திருக்கு சக்தி..

அதன் முடிவு தெரியாமல் தவிப்பின் உணர்வுகளும் இருந்திருக்கு..
அதை நியாபகப் படுத்துகிறது.. கவிதை நல்ல இருக்கு...

நன்றி வினோ தொடர் ஆதரவிற்கு

sakthi said...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...
தன்னம்பிக்கையை எதிர்நோக்கி...

இந்த நிலையைக் கடக்காதவர் சிலராகத் தான் இருக்கும்.

அருமை.

நனேஇ செந்தில் வேலன்

sakthi said...

வானம்பாடிகள் said...
நல்லாருக்குங்க

நன்றி பாலாண்ணா

sakthi said...

நட்புடன் ஜமால் said...
எதிர்வரும் நாள் எமதில்
இற்றிடப்போகும்சிறகின்
நிலைநினைந்து.....]]

நல்லாயிருக்குங்க

நன்றி ஜமால் அண்ணா

sakthi said...

சுசி said...
//எதிர்வரும் நாள் எமதில்
இற்றிடப்போகும்சிறகின்
நிலைநினைந்து.....//

அருமையா இருக்கு செல்வி.

நன்றி சுசி

sakthi said...

தமிழரசி said...
நல்லாயிருக்கு சக்தி...

நன்றி தமிழ்

sakthi said...

ஆரூரன் விசுவநாதன் said...
ம்ம்ம்..

நன்றி ஆருரன்

sakthi said...

தமிழ் அமுதன் said...
வார்த்தைகளில் தமிழ் அழகுடன் செதுக்கபட்டு உள்ளது..!

தமிழ் மொழி... குளித்துவிட்டு தலை துவட்டும் குழந்தை போல அழகாய் மிளிர்கிறது உங்கள் கவிதையில்..!

நன்றி அமுதன் அழகான விமர்சனத்திற்கு

shakthikumar said...

akkaaa super ah irukku
hahhaa thamizh thaatha maathiri akkaa thamzh paatti agitteenga

கலகலப்ரியா said...

ரொம்ப நல்லாருக்கு சக்தி...

சீமான்கனி said...

தேடித் தேடி
திர்த்து விடுகிறேன்
கவிதை தாகத்தை
உங்களது பக்கங்களில் சக்த்திகா...அருமை...வாழ்த்துகள்...

அப்துல்மாலிக் said...

நிறைய புது வார்த்தைகள் போட ஆரம்பிச்சிட்டீங்க வாழ்த்துக்கள்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

நல்லாருக்குங்க

சௌந்தர் said...

உறக்கமற்று அலைகிறேன்
வசீகரமிழந்து...../////

அது சரி... இப்போ தூக்கம் வருகிறதா

செல்வா said...

நல்லா இருக்குங்க ..
நான் 3 தடவை படிச்சிப் பார்த்தேன் ..

Ahamed irshad said...

நல்லாயிருக்கு...

ப்ரியமுடன் வசந்த் said...

வாசிக்க நல்லாயிருந்துச்சு சகோ!

logu.. said...

\\அடுத்தொன்று
இன்னொன்று
மற்றொன்று
பிறிதொன்று
எனத்தேடித்தளர்ந்து.....\\

Kadaichee varaikum ipdiyethana?

sakthi said...

shakthikumar said...
akkaaa super ah irukku
hahhaa thamizh thaatha maathiri akkaa thamzh paatti agitteenga

நன்றி சக்திகுமார்

sakthi said...

கலகலப்ரியா said...
ரொம்ப நல்லாருக்கு சக்தி..

நன்றி கலகலப்ரியா முதல் வருகைக்கு

sakthi said...

சீமான்கனி said...
தேடித் தேடி
திர்த்து விடுகிறேன்
கவிதை தாகத்தை
உங்களது பக்கங்களில் சக்த்திகா...அருமை...வாழ்த்துகள்...

நன்றி சீமான் கனி

sakthi said...

அப்துல்மாலிக் said...
நிறைய புது வார்த்தைகள் போட ஆரம்பிச்சிட்டீங்க வாழ்த்துக்கள்

நன்றி அப்துல்மாலிக்

sakthi said...

அப்பாவி தங்கமணி said...
நல்லாருக்குங்க

நன்றி தங்கமணி

sakthi said...

சௌந்தர் said...
உறக்கமற்று அலைகிறேன்
வசீகரமிழந்து...../////

அது சரி... இப்போ தூக்கம் வருகிறதா

இப்ப தூங்கிடேறன் பா

sakthi said...

ப.செல்வக்குமார் said...
நல்லா இருக்குங்க ..
நான் 3 தடவை படிச்சிப் பார்த்தேன்

நன்றி செல்வக்குமார்

sakthi said...

அஹமது இர்ஷாத் said...
நல்லாயிருக்கு..

நன்றி அஹமது இர்ஷாத்

sakthi said...

ப்ரியமுடன் வசந்த் said...
வாசிக்க நல்லாயிருந்துச்சு சகோ

நன்றி வசந்த்
அப்ப கவிதை சோகமாயிருக்குன்னு கண்டுபிடிச்சுட்டிங்க !!!

sakthi said...

logu.. said...
\\அடுத்தொன்று
இன்னொன்று
மற்றொன்று
பிறிதொன்று
எனத்தேடித்தளர்ந்து.....\\

Kadaichee varaikum ipdiyethana?

தெரியலை லோகு

ஆதவா said...

நிசப்தம் பூக்கும் இரவு

நல்ல தொடக்கம்!!
வார்த்தைகளும் நன்றாகவே கவிதையில் இருக்கின்றன.

சற்று இறுக்கமாக பின்னிய வலை போல கவிதை!
படிக்க சுகம்!

culinary tours worldwide said...

dear friend ur blogger v nice \
im mohan right now swiss hospitality industry as kitchen arts in kuwait

hospitality industry is not only a profession, but real passion – living a dynamic, interesting and challenging life, improving oneself every day, meeting different people from all over the world, trying always to be immaculate in one’s appearance and attitude, aiming at gaining more and more knowledge and diversify one’s abilities – this is my understanding of an appealing and challenging profession

ஆ.ஞானசேகரன் said...

நல்லாயிருக்கு சக்தி.... அருமை வாழ்த்துகள்