நெடியதொரு தனிமைவெளியில்
நான் நதியின் ஊடாக
அலைவு கொண்டிருந்தேன்!!!
சலனமற்ற நீர் பிம்பத்திலோ
பரிகாசத்தின் வேதனை!!!
விதியின் சறுக்குப்பாதை
தந்த கசப்பை
தினமும் விழுங்கிக் கொண்டிருக்க!!!
சிலரின் வன்மம் படிந்த
வார்த்தைகளோ
அம்பென பாய்ந்து இப்பொழுதும்
குருதியை பெருக்கிக்கொண்டிருக்கின்றது!!!
நான் நதியின் ஊடாக
அலைவு கொண்டிருந்தேன்!!!
சலனமற்ற நீர் பிம்பத்திலோ
பரிகாசத்தின் வேதனை!!!
விதியின் சறுக்குப்பாதை
தந்த கசப்பை
தினமும் விழுங்கிக் கொண்டிருக்க!!!
சிலரின் வன்மம் படிந்த
வார்த்தைகளோ
அம்பென பாய்ந்து இப்பொழுதும்
குருதியை பெருக்கிக்கொண்டிருக்கின்றது!!!
43 comments:
//சிலரின் வன்மம் படிந்த
வார்த்தைகளோ
அம்பென பாய்ந்து இப்பொழுதும்
குருதியை பெருக்கிக்கொண்டிருக்கின்றது!!!//
அவர்களுக்கு தெரியாதே அக்குருதி உடல் முழுதும் வேகம் தெறிக்க பாய்ந்தோடி அவர்களை பயந்தோடச்செய்யுமென்று...
`
அக்கா கிட்ட தட்ட 11மாதங்கள் கழித்து சிறந்த கவிதையுடன் வந்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்...
ஒரு அருமையான கவிதையில் அத்தனை துன்பத்தையும் அடிச்சு விரட்டிடீங்க ...
வன்மத்தின் வார்த்தைகள் எப்பொழுதும் இரத்தம் குடிக்கத்தான் அலைகின்றன..
நல்ல கவிதை! வாழ்த்துகள்!
வன்மம் படிந்த இரத்த வார்த்தை... வரிகளில் தெரிகிறது வெகுநாளைக்கு பிறகு சலனத்தின் சக்தியாய்....வாழ்த்துகள்...அக்கா...
இன்னொரு கவிதாயினி தமிழரசி மேடைக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறேன் :)
சக்தி, நல்ல கவிதை
//சலனமற்ற நீர் பிம்பத்திலோ
பரிகாசத்தின் வேதனை!!!//
மனம் பயணித்துப் பார்க்க முடிகிற வரி
தொடருங்கள்
சலனமற்ற நீர் பிம்பத்திலோ
தினமும் விழுங்கிக் கொண்டிருக்கசிலரின் வன்மம் படிந்த
வார்த்தைகளோ
கனம் நிறைந்த வரிகள் உல் அர்த்தம் நிறைய உண்டு
அருமை. தொடருங்கள்
நல்ல கவிதை....வாழ்த்துகள்
சக்தி...நிறைய நாடக்ளுக்குப் பிறகு.சுகம்தானே தோழி.
சில வன்மங்கள் ஆயுள் வரைக்கும் குருதியோடுதான்.மறக்கவோ மறைக்கவோ முடியாமல்.
ஆதவா....அதிசயம்.
இங்கே பார்த்ததில் சந்தோஷம்.
எப்பிடி இருக்கீங்க.சுகமா இருக்கீங்களா ?
பதிவின் பக்கமே வாறதில்லையே.
பதிவும் போடுறதில்லை.
மறந்திட்டீங்களா எங்களையெல்லாம்!
நீண்ட நாட்களுக்கு பின்
வாங்க வாங்க
----------------
வார்த்தைகள் வெல்லவும் கொல்லவும் செய்யும் அதிலும் வன்மம் படிந்ததென்றால் ...
ப்ரியமுடன் வசந்த் said...
//சிலரின் வன்மம் படிந்த
வார்த்தைகளோ
அம்பென பாய்ந்து இப்பொழுதும்
குருதியை பெருக்கிக்கொண்டிருக்கின்றது!!!//
அவர்களுக்கு தெரியாதே அக்குருதி உடல் முழுதும் வேகம் தெறிக்க பாய்ந்தோடி அவர்களை பயந்தோடச்செய்யுமென்று...
`
அக்கா கிட்ட தட்ட 11மாதங்கள் கழித்து சிறந்த கவிதையுடன் வந்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்...
நன்றி சகோ இத்தனை மாதங்களாகியும் என்னை மறக்காமலிருப்பதற்கு
- இரவீ - said...
ஒரு அருமையான கவிதையில் அத்தனை துன்பத்தையும் அடிச்சு விரட்டிடீங்க
அப்படிங்கறீங்களா ரவீ
நன்றி தங்கள் வருகைக்கு
ஆதவா said...
வன்மத்தின் வார்த்தைகள் எப்பொழுதும் இரத்தம் குடிக்கத்தான் அலைகின்றன..
நல்ல கவிதை! வாழ்த்துகள்!
நன்றி ஆதவா வெகு நாட்களுக்கு பிறகு தங்களை வலையில் சந்திக்கின்றேன்
நலம் தானே சகோ!!!
seemangani said...
வன்மம் படிந்த இரத்த வார்த்தை... வரிகளில் தெரிகிறது வெகுநாளைக்கு பிறகு சலனத்தின் சக்தியாய்....வாழ்த்துகள்...அக்கா..
நன்றி சீமான்
மயில் said...
இன்னொரு கவிதாயினி தமிழரசி மேடைக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறேன் :)
சீக்கிரம் வருவார்கள் பா
ஜெஸ்வந்தி said...
சக்தி, நல்ல கவிதை
நன்றி ஜெஸ் இத்தனை நாட்களாகியும் மறவாதிருப்பதிற்கு
யாதவன் said...
சலனமற்ற நீர் பிம்பத்திலோ
தினமும் விழுங்கிக் கொண்டிருக்கசிலரின் வன்மம் படிந்த
வார்த்தைகளோ
கனம் நிறைந்த வரிகள் உல் அர்த்தம் நிறைய உண்டு
அர்த்தம் மட்டுமல்ல வலியும் கூட
நன்றி யாதவன் தங்கள் வருகைக்கு
நேசமித்ரன் said...
//சலனமற்ற நீர் பிம்பத்திலோ
பரிகாசத்தின் வேதனை!!!//
மனம் பயணித்துப் பார்க்க முடிகிற வரி
தொடருங்கள்
நன்றி நேசரே!!!
மோகன் குமார் said...
அருமை. தொடருங்கள்
நன்றி மோகன் தங்களின் முதல் வருகைக்கு
rk guru said...
நல்ல கவிதை....வாழ்த்துகள்
நன்றி குரு தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
ஹேமா said...
சக்தி...நிறைய நாடக்ளுக்குப் பிறகு.சுகம்தானே தோழி.
சில வன்மங்கள் ஆயுள் வரைக்கும் குருதியோடுதான்.மறக்கவோ மறைக்கவோ முடியாமல்.
சுகம் பா நீங்களும் நலம் தானே
நன்றி ஹேமா தங்களின் வருகைக்கு
நட்புடன் ஜமால் said...
நீண்ட நாட்களுக்கு பின்
வாங்க வாங்க
----------------
வார்த்தைகள் வெல்லவும் கொல்லவும் செய்யும் அதிலும் வன்மம் படிந்ததென்றால் ...
ஜமால் அண்ணா நன்றி தங்களின் வருகைக்கு
உள்ளுக்குள் எதோ மிதக்கிறது, கனமாக...
சிலிர்க்க வைக்கிறது கவிதை
வாழ்த்துக்கள் சகோ
விஜய்
என்னடா சக்தி?
வந்துட்டியா? வா, வா, வா!
மிக அற்புதமான கவிதை! கலக்குடா பயலே..
சிலரின் வன்மம் படிந்த
வார்த்தைகளோ
அம்பென பாய்ந்து இப்பொழுதும்
குருதியை பெருக்கிக்கொண்டிருக்கின்றது!!!
நிஜத்தின் வலி...
வீரியம் பாய்ந்த விதையாய் நீ இருக்க கடுஞ்சொல் எல்லாம் நீ சிந்தும் செங்குருதியில் கரைந்து விடும்..காலம் பதில் சொல்லும் என காத்து இருக்காதே...விழியில் ஏந்து உன் கடும்சினத்தை ......
பலரது வாழ்க்கைக்குப் பொருந்தும் கவிதை..
தொடருங்கள்.
அருமையான கவிதை
:))))))
ஈரோடு கதிர் said...
உள்ளுக்குள் எதோ மிதக்கிறது, கனமாக...
நன்றி கதிர்
விஜய் said...
சிலிர்க்க வைக்கிறது கவிதை
வாழ்த்துக்கள் சகோ
விஜய்
நன்றி விஜய் தங்கள் வருகைக்கு
பா.ராஜாராம் said...
என்னடா சக்தி?
வந்துட்டியா? வா, வா, வா!
மிக அற்புதமான கவிதை! கலக்குடா பயலே..
வந்திட்டேன் ராஜா அண்ணா
கண்ணகி said...
சிலரின் வன்மம் படிந்த
வார்த்தைகளோ
அம்பென பாய்ந்து இப்பொழுதும்
குருதியை பெருக்கிக்கொண்டிருக்கின்றது!!!
நிஜத்தின் வலி...
ஹே கண்ணகி உங்க பேர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!!!
நன்றி சகோ வருகைக்கு
தமிழரசி said...
வீரியம் பாய்ந்த விதையாய் நீ இருக்க கடுஞ்சொல் எல்லாம் நீ சிந்தும் செங்குருதியில் கரைந்து விடும்..காலம் பதில் சொல்லும் என காத்து இருக்காதே...விழியில் ஏந்து உன் கடும்சினத்தை .....
தமிழு வந்துட்டியா வா வா ரொம்ப கஷ்டமா இருக்குடா நீ இல்லாம!!!!
ச.செந்தில்வேலன் said...
பலரது வாழ்க்கைக்குப் பொருந்தும் கவிதை..
தொடருங்கள்.
நன்றி செந்தில்
சிட்டுக்குருவி said...
அருமையான கவிதை
:))))))
ஹே சிட்டு நீ வந்ததுல் ரொம்ப சந்தோஷம் பா
நீண்ட நாட்களுக்கு பின்
வாங்க வாங்க
/விதியின் சறுக்குப்பாதை
தந்த கசப்பை
தினமும் விழுங்கிக் கொண்டிருக்க!!!/
a real thought... sakthi..
ஒரு அருமையான கவிதை
வாழ்த்துகள்!
வலி நிறைந்த கவிதை....
கடைசி வரிகள் மிக யதார்த்தம்.
பாராட்டுக்கள்.
Post a Comment